உள்நாடு

அனைத்து முன்பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் நாளை (05) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என மகளிர் விவகார மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

நுவரெலியாவில் உறைபனி பெய்ய வாய்ப்பு

editor

இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

மேலும் 33 கடற்படையினர் குணமடைந்தனர்