உள்நாடுவணிகம்

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

(UTV | கொழும்பு) –  அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும் நாளையும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பேலியகொட மெனிங் சந்தை மற்றும் மீன் சந்தைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிறுநீரக கடத்தலில் ஈடுபட்டவர் கைது

தனிமைப்படுத்தப்பட்ட மற்றுமொரு பகுதி விடுவிப்பு

கொரோனா தப்பியோடிய நோயாளிகள் : கண்டால் தகவல் வழங்கவும்