உள்நாடுவணிகம்

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் சனி, ஞாயிறு தினங்களில் திறப்பு

(UTV | கொழும்பு) –    நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் மொத்த விற்பனைக்காக திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

உலக தொழுநோய் தினம் இன்று!

ஹெரோயின் 250 கிலோகிராமுடன் 5 பேர் சிக்கினர்

பதிவு செய்யப்படாத சீனி களஞ்சியசாலைகளை தேடி விசேட சுற்றிவளைப்புகள்