அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் – கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மூடப்படும் எனவும் கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்

Related posts

SLFP நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்க தீர்மானம்

புதிதாக 261 கொரோனா நோயாளிகள் [UPDATE]

குரங்கின் பிடியிலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய குழந்தை

editor