வகைப்படுத்தப்படாத

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு கைது..

(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு வீரசேகர காவற்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று முற்பகல் மருதானை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பு முடிவடைந்த நிலையிலே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு

North Korea missile launch ‘a warning to South Korean warmongers’

மீண்டும் பெற்றோலுக்குத் தட்டுப்பாடா?