கேளிக்கை

அனுஷ்காவை ஏற்க பிரபாஸ் குடும்பம் மறுப்பு

(UTV|INDIA)-அனுஷ்காவும் பிரபாசும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று செய்திகள் வந்த நிலையில் தற்போது பிரபாசுக்கு பெண் பார்த்து வருகிறார்கள். அனுஷ்காவை, பிரபாஸ் காதலித்தது உண்மை தான். ஆனால் பிரபாஸ் குடும்பம் காதல் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம்.

பிரபாஸ் முடிந்த அளவுக்கு அவர்களது மனதை மாற்ற முயற்சித்தார். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அனுஷ்காவுடன் பேசி இருவரும் பிரியும் முடிவை எடுத்துவிட்டார் என்று தெலுங்கு சினிமாவில் தகவல் பரவியுள்ளது. பிரபாசுக்காக காத்திருந்த அனுஷ்காவின் நிலை என்ன ஆகும்? என்பதுதான் பரிதாபம் என்கிறார்கள்.
அனுஷ்காவும் சமீபகாலமாக படங்களில் ஒப்பந்தமாகாமல், திருமண பரிகாரம் செய்ய சில கோவில்களுக்கு சென்று வந்ததாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வில்லியாக நடிக்க ஆசைப்படும் மடோனா

2020 ஆண்டுக்கான National Crush இவர் தான்

21 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா