வகைப்படுத்தப்படாத

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கனடா நிதியுதவி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேலும் 2 லட்சம் டொலர் நிதியுதவியை கனடா வழங்கவுள்ளது.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த மேலதிக நிதி உதவியுடன், அனர்த்த பாதிப்புக்களுக்காக 5 லட்சத்து 94 ஆயிரம் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இந்திய கப்பல் வெள்ள நிவாரண பொருட்களுடன் இலங்கை வந்தடைந்தது

2017 அரச இலக்கிய விருது

சீன அரசின் அதிரடி உத்தரவு…