உள்நாடுபிராந்தியம்

அந் நுஸ்ரா பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு

அந் நுஸ்ரா சமூக அபிவிருத்தி மையத்தின் கீழ் இயங்கி வருகின்றன நெய்தல் நகர் பாலர் பாடசாலையில் இன்று (01) புதன்கிழமை சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு அந் நுஸ்ரா பாலர் பாடசாலையின் தலைவர் முஸாஹிர் தலைமையில் இடம்பெற்றதுடன்.

அந் நுஸ்ரா சமூக நெய்தல் நகர் பாலர் பாடசாலை ஆசிரியர்கனின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது .

இந்நிகழ்வின் போது சிறுவர்களுக்காண போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. அத்துடன் அனைத்து மாணவர்களும் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவித்தல்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,188 பேர் குணமடைந்தனர்

துஷான் குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல தடை