உள்நாடு

அந்நிய செலாவணி குறித்த வதந்திகள் முற்றிலும் தவறானவை

(UTV | கொழும்பு) – வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணியை வேறு பிரிவுகளுக்கு மாற்றுமாறு மத்திய வங்கியினால் இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கொள்கை – ரங்கே பண்டார.

தபால் மூல வாக்களிப்பு – 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியில் தீ