உள்நாடு

அநுர – ஷானி ஆணைக்குழுவில் ஆஜராகத் தேவையில்லை

(UTV | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 687 பேர் கைது

இன்றைய தினம் ஏற்படும் சந்திர கிரகணம் ஸ்டோபெரி சந்திர கிரகணம்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

editor