உள்நாடுவணிகம்

அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு இல்லை

(UTV|கொழும்பு) — அத்தியாவசி பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

எதிர்வரும் நான்கு மாதங்களுக்குத் தேவையான அரிசி மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் அமைச்சரவை இணை பேசசாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக ரணில் அறிவிப்பு!

இன்று முதல் இலங்கை வரும் விமானங்களுக்கு தடை

தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

editor