உள்நாடு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

(UTV | கொழும்பு) –

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 650 ரூபா.
உள்ளூர் டின் மீன்களின் (425 கிராம்) விலை 5 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 545 ரூபா. ஒரு கிலோ பயறு விலை 20 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 1100 ரூபா. ஒரு கிலோ நெத்திலி விலை 10 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 1090 ரூபா. ஒரு கிலோ கொத்தமல்லி 10 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 540 ரூபா. இந்த புதிய விலை குறைப்புகள் நாளைமுதல் அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதியின் இலக்கு

ஜனாதிபதி அநுர முன்னர் பேசிய விடயங்களை இப்போது நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் – பழனி திகாம்பரம்

editor

ரயில் கட்டணமும் அதிகரிக்கிறது