உள்நாடு

அதிவேக வீதியில் பயணிப்போருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்திலிருந்து அதிவேக வீதியினூடாக வௌியேறும் பகுதியில் கொரோனா பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மாகாண அதிகாரிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வௌியேறும் பகுதிகளில் எழுமாற்று முறையில் பரிசோதனைகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியை வழிநடத்திய நபர் கைது

மகனிடமே கொள்ளையிட்ட தாய் சிக்கிய சி.சி.டி.வி தடயம்!

மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டுக்கு