உள்நாடு

அதிவேக வீதிகள் ஒரு நிறுவனத்தின் கீழ்

(UTV | கொழும்பு) – அனைத்து அதிவேக வீதிகளும் ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு திறைசேரி செயலாளரினால் தனி உரிமை வழங்கும் அதிவேக வீதி முதலீட்டு நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 

Related posts

நாடு திரும்பிய பிரித்தானிய இளவரசி!

IMF இரண்டாவது கடனுதவிக்கு அனுமதி!

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு