சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க முடியும்

(UTV|COLOMBO) இன்று(22) மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையான காலப்பகுதியில் தெற்கு அதிவேக வீதியினூடாக வாகனங்களுக்கு இலவசமாக பயணிக்கலாம் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

றப்பர் தொழிற்சாலையொன்றில் திடீர் வெடிப்பு சம்பவம்

தாதியர்கள் நாளை காலை 8 மணிவரை தொடர் பணிப்புறக்கணிப்பில்

வவுனியாவில் செல்லொன்று மீட்பு