உள்நாடு

அதியுயர் பாதுகாப்பு வலையத்தினுள் ட்ரோன் கெமரா – ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து சீனப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுபிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதியுயர் பாதுகாப்பு வலையத்தினுள் ட்ரோன் கெமராவொன்றை இயக்கிய குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொஸில் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் 633 பேர் பூரண குணம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் வந்த புதிய தகவல்

editor