சூடான செய்திகள் 1

அதிக வெப்பநிலையினால் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவு

(UTV|COLOMBO) வெப்பநிலை காரணமாக தேசிய மின்சார சபைக்கு உரித்தான காசல்ரீ மற்றும் மபுஸ்ஸாகலே நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

Related posts

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைக்கு தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்க தன்னால் இயன்றளவு முயற்சிப்பதாக சபாநாயகர்…

நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர்

மது மாதவ அரவிந்தவ கைது!