உள்நாடு

அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு

(UTV | கொழும்பு) – மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகள் நெருக்கடியின்றி பயணிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

மேலும் இருவர் குணமடைந்தனர்

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் – இன்று இறுதி தீர்மானம்

இன்று 2 மணி நேரம் மின்வெட்டு