உள்நாடு

அடையாள வேலைநிறுத்தம் தொடர்பில் தபால் ஊழியர்கள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

நாடளாவிய அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று (28) நள்ளிரவு முதல் இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்தார்.

அதேநேரம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தின் அடையாள வேலைநிறுத்தம் இன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

முஸ்லிம் தனியார் சட்டத்தில் ரவூப் ஹக்கீம் கையொப்பம் இட வேண்டும் – இனாமுல்லாஹ்

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திகதி நாடாளுமன்றுக்கு

நீதிபதி சரவணராஜா மீளவும் பதவிக்குத் திரும்ப வேண்டும் – யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.