கேளிக்கை

அடி பாதாளத்திற்கு சென்ற ஹன்சிகாவின் மஹா பட வசூல்

(UTV |  சென்னை) – நடிகை ஹன்சிகாவின் சோலோ நடிப்பில் கடந்த ஜுலை 22ம் திகதி வெளியான திரைப்படம் மஹா. ஜமீல் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைக்க வெளியான இத்திரைப்படம் சுமாரான வரவேற்பை தான் பெற்றுள்ளது.

சாதாரணமாக வரும் வசூல் கூட இப்படத்திற்கு வரவில்லை.

இப்படத்தில் நடிகர் சிம்பு கூட ஹன்சிகாவுடனாக காதல் முறிவிற்கு பிறகு ஒன்றாக நடித்துள்ளார். இதில் அவர் பைலட்டாக சிறப்பு தோற்றத்தில் நடித்தது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் வசூல் தான் யாரும் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவில்லை.

Related posts

ஆபாச வசனம் பேசியது ஏன்?

புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ஜீவா

தம்பி வா, தலைமை ஏற்க வா