சூடான செய்திகள் 1

அஜித் மான்னப்பெருமவின் பதவியில் மாற்றம்

(UTV|COLOMBO)-சுற்றுச்சூழல் பிரதியமைச்சராக பதவி வகித்த அஜித் மான்னப்பெரும மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Related posts

அரநாயக்க நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை

சிலாபம்-நீர்கொழும்பு தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

மருத்துவ பீடத்தின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்