உள்நாடு

அசோக் அபேசிங்கவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

(UTV | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(09) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அரசியல் கூட்டம் ஒன்றில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என ஆலோசனை

மின்துண்டிப்பு அமுல் குறித்து இன்று தீர்மானம்

எதிர்வரும் 9ம் திகதி மஹிந்த பதவியேற்பு