உள்நாடு

அங்கொட லொக்காவின் ‘கழுகு’ கைது

(UTV | கொழும்பு) – பாதாள உலகக் குழுத் தலைவன் ‘அங்கொட லொக்கா’வின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட கழுகு என சந்தேகிக்கும் கழுகு மற்றும், சந்தேக நபர் ஒருவர் அதுருகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்திக்கு 115 ஆசனங்கள்  

கோப் மற்றும் கோபா கூட்டங்கள் ஒத்திவைப்பு

ராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் தீப்பரவல்