உள்நாடு

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது

(UTV|கொழும்பு)- ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, சிவனொளிபாத மலைக்கு லொறியொன்றில் பயணித்த அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட நால்வர் மஸ்கெலியா – மவுசாகலை பொலிஸ் காவலரணில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களை சோதனைசாவடியில் கடமையிலிருந்த பொலிஸார் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்தவுக்கு அழைப்பு

சமந்தா நாட்டிலிருந்து புறப்பட்டார்