உள்நாடு

அக்குரணையில் தீ பரவல் – பிரதான வீதிக்கு பூட்டு.

(UTV | கொழும்பு) –

கண்டி, அக்குரணை  நகரில்  உள்ள சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மாத்தளை – கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,   தீயை கட்டுப்படுத்தும் பணி  இடம்பெற்று வருவதாக பொலிஸார்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கைக் குண்டுகளை வைத்திருந்த குடும்பஸ்தர் கைது

தகனமா அடக்கமா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குங்கள் – சஜித் பிரேமதாச

editor

ரிஷாத் பிணையில் விடுதலை