உள்நாடுசூடான செய்திகள் 1

அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவருக்கு அறிவிப்பு

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கட்சியின் ஒற்றுமைக்காக அவர் குறித்த இந்த தீர்மானத்தை எடுக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

(UPDATE) கட்டுநாயக்க விமான நிலைய வீதி மீள திறப்பு

கொழும்பில் 18 மணி நேர நீர் விநியோகம் தடை

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு