உள்நாடு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் தெரிவு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் (2025/2026) ஆக சாய்ந்தமருது பிரதேசத்தினை சேர்ந்த எஸ்.ஏ.எம். அஸ்லம் தெரிவு செய்யப்பட்டார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைமை காரியாலயத்தில் வைத்து தேசியத் தலைவர் திரு. அம்ஹர் எம். ஷரீப்பினால் 2025.08.31 அன்று நியமன கடிதம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் உயர் பீட உறுப்பினர்கள் இ முன்னால் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டதோடுஇ புதிய திட்டத் தலைவருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்ட போது சிறப்புப் புகைப்படமும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

Related posts

புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும்

“புத்தாண்டுக்கு பின் அரசியல் மாற்றம்” சஜித் அணிக்குள் பிளவு

கொழும்பில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவு