விளையாட்டு

அகிலவுக்கு பந்துவீச தடை

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அகில தனஞ்சயவிற்கு இனிமேல் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

மஹீஷ் தீக்ஷனவுக்கு உபாதை!

இந்தியா , நியூஸிலாந்து அணிகள் மோதும் இறுதி போட்டி இன்று

உள்நாட்டு ரசிகர்களுக்கும் அனுமதி