Tag : featured3

உள்நாடு

நிலைமையினை வழமைக்கு கொண்டுவர இயன்றளவு ஒத்துழையுங்கள்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டிலும் விவசாயத் துறையில் ஈடுபடுவோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா நேற்றைய தினம் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்திருந்தார்....
உள்நாடு

எரிபொருள் விலையை திருத்தம் செய்ய இணக்கம்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும் என வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் திருத்தம் செய்யும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் உதய...
உள்நாடு

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில்

(UTV | கொழும்பு) –  பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14ஆம் திகதியன்று நீக்கப்படும் என்பதை ​​பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று (11) உறுதி செய்திருந்தார்....
உள்நாடு

சஜித் பிரேமதாச தம்பதியினர் கங்காராம விகாரைக்கு

(UTV | கொழும்பு) –  கொவிட் தொற்றுக்குள்ளான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஆகியோர் குணமடைந்ததைத் தொடர்ந்து இன்றைய தினம் அவர்கள் வீடு திரும்பினர்....
உள்நாடு

புதுவருட கொவிட் கொத்தணியில் 2,142 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் மேலும் 2,142 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்றனர்

(UTV | கொழும்பு) –  கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று (10) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்....
உள்நாடு

உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்

(UTV | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி அர்ஜுன ஒபேசேகரவை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பாராளுமன்ற சபை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

ஓய்வூதியதாரர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தற்போது பயணக்கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
உள்நாடு

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் புதனன்று

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்வரும் 9ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத்...
உள்நாடு

ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன....