தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் 30 பேர் பலி
(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் நாட்டின் படாக்ஷான் மாகாணத்தில் நேற்று தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக...