Category : உள்நாடு

உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 225 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வெளியேறியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிகேடியர் சந்தன விக்ரமாசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, இதுவரை 14 ஆயிரத்து 735...
உள்நாடு

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணம்

(UTV | கொவிட் -19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

முன்னுரிமை பாதை திட்டத்தின் 2 வது கட்டம்

(UTV|கொழும்பு)- முன்னுரிமை பாதை திட்டத்தின் இரண்டாவது கட்டம் பொரளை தொடக்கம் புறக்கோட்டை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். பேருந்து முன்னுரிமை ஒழுங்கை...
உள்நாடுசூடான செய்திகள் 1

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு)- மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு வருகை தருபவர்கள் தமக்கு உரிய நேரத்தினை ஒதுக்கிக் கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான...
உள்நாடு

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குரிய ஓய்வூதியம்

(UTV|கொழும்பு)- விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

டுபாயிலிருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டுபாய் நாட்டில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் இன்று (18) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.226 ரக விசேட விமானம் மூலம் இவர்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நாட்டில் நேற்றைய தினம (17) 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,924 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்

(UTV|கொழும்பு)- விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பானை இம்ரானின் தந்தையை மாளிகாவத்தை பகுதியில் வைத்து அடையாளந்தெரியாத சிலர் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். தாக்குலில் காயமடைந்த கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV| கொழும்பு)- இலங்கையில் இன்று மேலும் 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1924 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு...