Category : உலகம்

உலகம்

காசாவில் போரை நிறுத்த இஸ்ரேல் தீர்மானம்!

(UTV | கொழும்பு) –   ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவுடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இருந்தாலும் காசாவின் தெற்குப் பகுதியில் மட்டும் போரை நிறுத்த இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் ஒப்புக்...
உலகம்

27 இந்திய மீனவர்களை விடுதலை செய்யகே கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

(UTV | கொழும்பு) – இராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில்...
உலகம்உள்நாடு

“காசாவுக்கு குடிநீர் வழங்க இஸ்ரேல் ஒப்புதல்”

(UTV | கொழும்பு) – காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் இராணுவம் நிறுத்திவிட்டதன் காரணமாக காசா பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்....
உலகம்உள்நாடு

காசாவில், 4.23 லட்சம் பேர் தெற்கு நோக்கிச் சென்றுள்ளனர் : ஐ.நா தகவல்

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் எச்சரிக்கைகளை அடுத்து காசாவின் வடக்கே உள்ள மக்கள் பெருமளவில் தெற்கு நோக்கிச் செல்வதாக ஐ.நா தெரிவித்துள்ளது. கடைசியாகக் கிடைத்தத் தகவலின்படி 4.23 லட்சம் பேர்...
உலகம்உள்நாடு

வடகாசாவிலிருந்து வெளியேறவும் : 3மணி நேர காலக்கெடு கொடுத்த இஸ்ரேல்

(UTV | கொழும்பு) – காசாவுக்குள் முதல் முறையாக இஸ்ரேல் தரைப்படை நேற்று முன்தினம் நுழைந்தது. சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. காசாவில் இருந்து வெளியேற கூடுதலாக 3 மணி நேரம் காலக்கெடு...
உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு!

(UTV | கொழும்பு) – கடந்த சனிக்கிழமை தொடங்கிய ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் அரபு நாடுகளின் அவசர கூட்டம் கூடுகிறது. இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு...
உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

இரு இலங்கையர்கள் இஸ்ரேலில் கைது!

(UTV | கொழும்பு) – இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலில்...
உலகம்

கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – அமெரிக்காவில் கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு வேலைவாய்ப்பு கால அவகாசம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்ட் பெற பல நாடுகளை சேர்ந்த இலட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துக்...
உலகம்

எக்ஸ் தளத்தை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த வேண்டாம்!

(UTV | கொழும்பு) – எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்காரினோ தெரிவித்தாவது, எக்ஸ் பொது மக்களுக்களின் உரையாடலுக்கான தளம். இது போன்ற சிக்கலான தருணங்களில் சட்டத்திற்கு புறம்பான தகவல்கள் எக்ஸ்...
உலகம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ,இந்த...