Category : உலகம்

உலகம்

எகிப்து எல்லையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம்!

(UTV | கொழும்பு) – தவறுதலாக எகிப்து இராணுவ எல்லையில் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் இராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், காசாவையொட்டியுள்ள எகிப்து எல்லையில் இஸ்ரேலின் பீரங்கி தவறுதலாக எகிப்து இராணுவ எல்லைப்பகுதியை நோக்கி...
உலகம்

காசா மீது போர் – இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில்.

(UTV | கொழும்பு) – ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், அங்கிருக்கும் தங்கள் உறவினர்களின் நிலை குறித்து இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில்...
உலகம்

மியன்மாரில் நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – மியன்மாரில் இன்று காலை 6.29 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நெய்பிடாவில் இருந்து 90 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம்...
உலகம்

அல்-அன்சார் மசூதி மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம்!

(UTV | கொழும்பு) – காசா மீது தொடர்ந்து 16 -வது நாளாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். காசாவிற்குள் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல்...
உலகம்

லெபனானில் இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு!

(UTV | கொழும்பு) – மாத்தறையைச் சேர்ந்த ஐ. பிரேமலதா என்ற 65 வயதுடைய இலங்கைப் பெண்ணின் சடலமொன்று லெபனானில் மீட்கப்பட்டுள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. லெபனானில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில்...
உலகம்

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் தோல்வியடையும் – எச்சரித்துள்ள நிபுணர்கள்.

(UTV | கொழும்பு) – ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் தோல்வியடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த 7 ஆம் திகதி ஆயிரத்திற்கும்...
உலகம்

தனது 63 ஆவது விண்கலத்தை அனுப்பிய நாசா!

(UTV | கொழும்பு) – அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தொடர்ந்து பல ஆய்வுகளை செய்து வருகின்றன. அந்தவகையில் 2030 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகி வருகிறது....
உலகம்

காசா பகுதிக்கு எகிப்தின் உதவிகள்!

(UTV | கொழும்பு) – காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வாயில் ஒன்றை திறப்பதாக எகிப்து அறிவித்துள்ளது. அதன்படி மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் 20 பாரவூர்திகளை காஸா பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை...
உலகம்

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்: எரிபொருள் தட்டுப்பாட்டால் விமானங்கள் இரத்து

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய விமான நிறுவனமான...
உலகம்

ஈரான் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – ஈரானில் மழலையர் பாடசாலை மற்றும் ஆரம்ப பாடசாலையில் வெளிநாட்டு மொழிகளை குழந்தைகளுக்கு கற்பிக்க அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு தெரிவிக்கையில், ‘மழலையர் பாடசாலைகள்,...