கொரோனாவுக்கு மத்தியில் பரவும் புதிய மர்ம நோய் – 300 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில்
(UTV | இந்தியா) – இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில், ஏலூரு நகரத்தில், அடையாளம் காணப்படாத மர்ம நோயால் 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....