Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

பொசொன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

(UDHAYAM, COLOMBO) – பொசொன் தினம் முன்னிட்டு அனுராதபுரத்திற்குச் செல்லும் வழிபாட்டாளர்களின் வசதி கருதி 28 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை முதல் 10ம் திகதி வரை இந்த...
வகைப்படுத்தப்படாத

நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த சீன கப்பல்கள் நாடு திரும்பின

(UDHAYAM, COLOMBO) – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்கு உதவியளிக்கும் வகையில் நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு வருகை தந்த சீனக்கப்பல்கள் நாடு திரும்பின. கடந்தமாதம் 31ம் திகதி வருகை தந்த சீன இராணுவ கடற்படைக்குச்...
வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலையால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் கடந்த தினங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

இன்று வடக்கு, கிழக்கில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பிரதேசங்கள்

(UDHAYAM, COLOMBO) – உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகள் காரணமாக இன்று கிளிநொச்சி, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய ஆகிய மாவட்டங்களில் மின் விநியோகம்...
வகைப்படுத்தப்படாத

சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் வாழ்வாதாரம் பாதிப்பு!

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும்...
வகைப்படுத்தப்படாத

ஹட்டன் சந்தைப்பகுதி வர்த்தகர்கள் ஆர்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் டிக்கோயா நகரசபைகுட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஹட்டன் சந்தைப்பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது ஹட்டன் நகர சந்தைப்பகுதி வியாபாரிகளே 05.06.2017 காலை 11.30 மணியளவில் ஆர்பாட்டத்தில்...
வகைப்படுத்தப்படாத

விடுதலை என்ற உன்னத இலட்சியத்தை சுமந்து வெளிவருகிறது “நீந்திக் கடந்த நெருப்பாறு”

(UDHAYAM, COLOMBO) – தமிழர் தேசத்தின் மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் எழுதிய “பூநகரியில் இருந்து புதுமாத்தளன் வரை என்ற நீந்திக் கடந்த நெருப்பாறு” எனும் ஆவணப்பதிவின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 10.06.2017 சனிக்கிழமை பி.ப...
வகைப்படுத்தப்படாத

இயற்கை அனர்த்தம் காரணமாக 29 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் சப்ரகமுவ மாகாணத்தில் 15 பாடசாலைகளும், தென் மாகாணத்தில் 10 பாடசாலைகள் உள்ளிட்ட 29...
வகைப்படுத்தப்படாத

கால நிலை சீர்கேடு அதிகபனிமூட்டம் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – தொடரும் சீரற்ற காலயால் மலையகமெங்கும்  பனிமூட்டம் நிறைந்து கானப்படுகின்றது கடந்த சில வாரங்களுக்கு மேலாக நாட்டில் பல பாகங்களிலும் பெய்துவரும் அடைமழையும் சீரற்ற கால நிலையால் மலைகத்தில் பலபகுதிகளிலும் இயல்பு...
வகைப்படுத்தப்படாத

அரசியல் உரிமை போராட்டத்துடன் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதும் அவசியமாகிறது மு சந்திரகுமார்

(UDHAYAM, COLOMBO) – அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக உழைப்பதைப் போன்று மக்களின் அன்றாட தேவைகளையும் நிறைவு செய்வதற்காக உழைப்பதும் மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிகளின் அவசியமான கடப்பாடாகும்’ என முன்னாள் பாரளமன்ற...