Category : உலகம்

உலகம்

காசா தாக்குதலில் – 11 ஐ.நா ஊழியர்கள் மற்றும் 30 மாணவர்கள் உயிரிழப்பு.

(UTV | கொழும்பு) – ஹமாஸ் போராளிகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 11 ஐ.நா ஊழியர்கள் மற்றும் 30 ஐ.நா பாடசாலை மாணவர்கள் காசா பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா ஊடகப் பேச்சாளர்...
உலகம்

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இருந்தும் வெளியேறிய ரஷ்யா!

(UTV | கொழும்பு) – உக்ரைன் உடனான ரஷ்யா போர் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு அங்கீகாரங்களை ரஷ்யா இழந்த நிலையில். மேலும் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இருந்தும் வெளியேற்றப்பட்டது. இதில் தன்னை...
உலகம்

ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

(UTV | கொழும்பு) – இஸ்ரேல்- ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போர் 6-வது நாளாக நீடித்து வருகின்றது. ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான தரை வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ்...
உலகம்

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்!

(UTV | கொழும்பு) – ஓபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் உள்ள இந்திய மக்களை இந்தியாவிந்கு அழைத்து வரும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...
உலகம்உள்நாடு

“தீவிரவாத தாக்குதல்களை கொண்டாடக்கூடாது” பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

(UTV | கொழும்பு) – தீவிரவாத தாக்குதல்களை கொண்டாடக்கூடாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் தீவிரவாத தாக்குதல்கள் கொண்டாடப்படுவதனை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக வன்முறைகள் போற்றப்படுவதனை அனுமதிக்க...
உலகம்உள்நாடு

இஸ்ரேல்-பலஸ்தீன் போரால் காசாவில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகிறது!

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக படுகாயமடைந்தவர்கள் குவிவதால் காசாவில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை (07.10.2023) பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது...
உலகம்உள்நாடு

காசாவை விட்டு 263,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

(UTV | கொழும்பு) – காசாவை விட்டு  263,000க்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான  அலுவலகம் (OCHA) அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை  பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் பயங்கரமான...
உலகம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் சக்கிவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இன்று காலை 6.11 மணியளவில்...
உலகம்

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் சுட்டுக் கொலை!

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரையில் இருதரப்பிலும் 3,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது. ஹமாஸ் அமைப்பின்...
உலகம்

போர் காரணமாக – கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு.

(UTV | கொழும்பு) – இஸ்ரேல்- ஹமாஸ் போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில்...