இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : பலியானோர் எண்ணிக்கை 4,200 ஆக அதிகரிப்பு.
(UTV | கொழும்பு) – கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,200 ஆக உயர்வடைந்துள்ளது. தங்கள் நாட்டில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,300...