இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
(UTV | கொழும்பு) – இந்தோனேஷியாவின் சுமாத்ராவில் இன்று(17) அதிகாலை 6.3 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேஷிய வானிலை மற்றும் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை...