வவுனியா, கூமாங்குளம் வன்முறைச் சம்பவம் – மேலும் 5 பேர் கைது
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் நேற்று (ஜூலை 18, 2025) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 11 ஆம் திகதி இரவு,...
