Author : editor

அரசியல்உள்நாடு

அட்டாளைச்சேனையில் SLMC யின் ஆரம்பகால போராளிகள் ACMC யில் இணைவு

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால போராளிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். அவர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும்...
உள்நாடு

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

editor
கம்பஹா நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொரி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் அமெரிக்க பிரஜை கைது

editor
சுமார் 230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் அமெரிக்க பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால்...
உலகம்

காசாவில் ஆறு வார போர் நிறுத்தத்திற்கான இஸ்ரேலிய முன்மொழிவை நிராகரித்த ஹமாஸ்

editor
காசாவில் ஆறு வார போர் நிறுத்தத்திற்கான இஸ்ரேலிய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கோ அல்லது இஸ்ரேலிய துருப்புக்களை வெளியேற்றுவதற்கோ எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை என ஹமாஸ் மூத்த...
உள்நாடுபிராந்தியம்

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
மஹியங்கனையில் உள்ள “கெவல் விஸ்ஸ” பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடுபிராந்தியம்

தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

editor
புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டை சேர்ந்த சின்னத்துரை ரவி (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். தென்னை மரத்தில் ஏறிய போது, தென்னையில் கட்டப்பட்டிருந்த பொச்சு...
அரசியல்உள்நாடு

ரணிலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – புபுது ஜாகொட

editor
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் உண்மையாகவே செயல்படுத்துவதாக இருந்தால், கொலை குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் கல்விப் பொதுச்...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

editor
நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து குறுகிய தூர பேருந்து வசதி இல்லாததால் இன்று (15) பிற்பகல் நேரத்தில் பயணிகள் மற்றும் நுவரெலியா பிரதான நகருக்கு அன்றாட கூலிக்கு தொழில் நிமித்தம் வருபவர்கள் என பலரும்...
அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

editor
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அந்த மனுக்கள்...
உள்நாடு

ஓய்வுபெற்ற சிறை அதிகாரி கொலை – போலி கடவுச்சீட்டுடன் விமான நிலையத்தில் சந்தேக நபர் கைது

editor
பூஸ்ஸ சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சிறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு இன்று (15)...