17 இந்திய மீனவர்கள் கைது

17 இந்திய மீனவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்ததாக சந்தேகிக்கப்படும் இந்திய மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் இந்த மீனவர்களின் கைது செய்யப்பட்டதுடன் இழுவைப் படகுகளும் கையகப்படுத்தியதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )