வகைப்படுத்தப்படாத

பல வீதிகளில் போக்குவரத்திற்கு தொடர்ந்தும் தடை

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல்வேறு வீதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மாத்தறை – ஹக்மனஇ மாத்தறை – அக்குரெஸ்ஸஇ அக்குரெஸ்ஸ – கம்புறுபிட்டியஇ அக்குரெஸ்ஸ – கெதன்விலஇ காலி – தெனியாய வீதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன.

காலி மாவட்டத்தின் பத்தேகமஇ நாகொடஇ உடுகம வீதிகளும்இ பெலவத்தஇ நெலுவ வீதியும் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்திற்கு அமைவாக உள்ள பல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. களுத்துறை மாவட்டத்தின் ஹொரணைஇ அகுருவாதொட்டஇ அளுத்கம வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. நாகொடஇ நேபடஇ களுவெல்லாவ வீதிகளும் நீரில் மூழ்கியிருக்கின்றன. பாணந்துறை – இரத்தினபுரி வீதியும்இ இங்கிரிய – ஹல்வத்துர வீதியும் நீரில் மூழ்கியிருக்கின்றன.

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு  – கடுவலஇ ஹங்வெல்ல வீதியும்இ களுஅக்கல – லபுகம வீதியும் நீரில் மூழ்கியுள்ளன.

Related posts

රොබෝවරුන් නිසා 2030 දී රැකියා මිලියන 20 ක් අවදානමට

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதிக்கு டிரம்ப் வலியுறுத்தல்

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் தேசிய அவசரகாலநிலை பிரகடனம்