வணிகம்

தெங்கு செய்கை ஊக்குவிப்பு

(UDHAYAM, COLOMBO) – மன்னார் மடு பிரதேசத்தில் தெங்கு செய்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அமுலாகிறது.

முதற்கட்டமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தென்னங்கன்றுகள் பயிரிடப்படவுள்ளன.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.

Related posts

குறைவடைந்துள்ள தேயிலை ஏற்றுமதி…

உலக சந்தையில் மசகு எண்ணையில் வீழ்ச்சி

ஹப்புத்தளை நகரில் கேபிள் கார் வசதி