அரசியல்உள்நாடு

திலித்துடன் இணைந்த முன்னாள் அமைச்சர்கள்

திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தாயக மக்கள் கட்சியின் (மவ்பிம ஜனதாக கட்சி) புதிய தவிசாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக மிலான் ஜயதிலவும் தாயக மக்கள் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளார்.

அதற்கமைய, அவருக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளரார் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை

New Diamond தீப்பரவல் – இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது

அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை