வகைப்படுத்தப்படாதஇன்று பாராளுமன்றம் கூடுகின்றது by May 23, 20177 Share0 (UDHAYAM, COLOMBO) – பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது. பாராளுமன்ற அமர்வு வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.