அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணில் தலைமையில் பிக்குனிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் பிரிவெனா மற்றும் பிக்குனிகளுக்கும், சாதாரண மாணவர்கள் உள்ளடங்களாக 3000 பேருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (24) அலரி மாளிகையில் நடைபெற்றதோடு, இதற்காக ஜனாதிபதி நிதியம் வருடாந்தம் ரூ.300 மில்லியன்களை ஒதுக்கீடு செய்கிறது.

Related posts

முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்ப்பதற்கான திகதி அறிவிப்பு

விவசாய மற்றும் பால் உற்பத்தியை மேம்படுத்த அமெரிக்காவுடன் ஜனாதிபதி ரணில் பேச்சு!

எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது!