வகைப்படுத்தப்படாத

Update: பத்தனையில் சோகமயம் வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தில் சிக்குண்டு பலியான பத்தனை இளைஞனின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தையில்  இடிந்து வீழ்ந்த கட்டிடத்தில் சிக்குண்டு பலியான மலையகத்தை சேர்ந்த திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்லி தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய ராமர் நிரோஷன் என்ற  இளைஞனில் சடலம் 22.05.2017 நல்லட்டக்கம் செய்யப்பட்டது

கடந்த 18 ம் திகதி வெள்ளவத்தை சவோய் திரையறங்கிற்கு பின்னால் அமைந்துள்ள த எக்சலன்சி திருமண மண்டபத்தின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்தது இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான குறித்த இளைஞனின் சடலம் கடந்த 20 ம் திகதி மீட்கப்பட்டடு பரிசோதணைகளின் பின் திம்புள்ள பத்தனை பொலிஸாரினால் 21.05.2017,இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது பத்தனை பிரதேசமெங்கும் சோகமயமாக காணப்பட்ட நிலையில் சடலம் தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

எனினும் தீயனைப்பு பபடையினரும் மீட்பு பனியாளர்களும் தொடர்ந்தும் மீட்பு பணியில் ஈடுபட்ட வருகின்றனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/08-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/01-3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/01-3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/03-7.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/06-2.jpg”]

 

Related posts

ජපන් ශ්‍රී ලංකා මිත්‍රත්ව පදනමෙන් පරිත්‍යාග කල ගිනි නිවන රථ දෙකක් භාරදෙයි

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

Update – சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம்:சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வேன் கண்டுபிடிப்பு