அரசியல்

மயோனின் மகனுக்கு முக்கிய பதவி வழங்கிய ACMC கட்சி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன், மையோன் றிஸ்லி முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதத்தை கட்சியின் கெளரவ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனால் இன்று (18) கட்சியின் தலைமையகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

Related posts

அலி சாஹிர் மௌலானாவுக்கு கால அவகாசம் கொடுத்த ரவூப் ஹக்கீம்

editor

சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம்.

editor

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு ? எனக்கு எதுவும் தெரியாது – மாவை சேனாதிராஜா

editor