உள்நாடு

வெற்றியடைந்த பேச்சுவார்த்தை – 75 நாட்கள் போராட்டம் நிறைவுக்கு.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் துறைசார் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த 75 நாட்களாக கல்வி சாரா ஊழியர்கள் தொழிற்சங்கத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடருந்து சேவையில் தாமதம்!

புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது

தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை