அரசியல்

ஐதேகவின் முக்கியஸ்தர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு புதிய அமைப்பாளர் ஒருவரை அந்தக் கட்சியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் புதிய அமைப்பாளராக கலாநிதி சந்திம  விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி சந்திம விஜேகுணவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளராக முன்னர் நியமிக்ப்பட்டவராவார்.

Related posts

புதிய தொடருக்கு செல்லாத சிறுபான்மை கட்சிகள்: வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி!

அநுரவை கைது செய்யுமாறு சி.ஐ.டியில் முறைப்பாடு

editor

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”